நான் பகிரப்போவது பெரிய அறிவுரைகள் இல்லை… வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட சிறிய விஷயங்கள், உணர்வுகள், நம்பிக்கைகள், நம்மை நாமே புரிந்துகொள்ள உதவும் சில தருணங்கள்.